animal sacrifice

img

கோயில்களில் கோழி, ஆடுகளை பலிகொடுக்க தடை - திரிபுரா உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயில்களில் கோழி, ஆடுகளை பலிகொடுக்க திரிபுரா உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதோடு முக்கியமான கோயில்களில் சிசிடிவி கேமரா வைத்து இதைக் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

;